Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/தன்மானத்துடன் வாழ்வோம்

தன்மானத்துடன் வாழ்வோம்

தன்மானத்துடன் வாழ்வோம்

தன்மானத்துடன் வாழ்வோம்

ADDED : டிச 28, 2015 08:12 AM


Google News
Latest Tamil News
* கடவுள் நமக்கு அளித்த இரண்டு கைகளை கொண்டு உழைத்தால் தன்மானத்துடன் வாழலாம்.

* ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் போல நல்லவனும் ஒரு தீய குணத்தால் ஒழுக்கமற்றவனாக ஆகி விடுவான்.

* கடவுள் அன்பு மலையாக இருக்கிறார். அன்பு மனம் படைத்த அனைவரும் அவரின் அருள் பெறலாம்.

*பெற்றோரின் பெருங்கொடை நம் உடல். அவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியது நம் கடமை.

* பிறருடைய குற்றம் காண்பதிலும் பிறரைக் குறை சொல்வதிலும் நேரத்தை செலவிடாதீர்கள்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us